Submit your work, meet writers and drop the ads. Become a member
Sep 2020
நண்பர்களாய் கை கொத்து
காதலர்களாய் கை சேர்த்து
தம்பதியராய் சிறகு எடுத்து
இன்று பெற்ரோராய் வானில் பறக்கும்
என் ஜோடி புறாக்களுக்கு
இனிய முதல் திருமண நாள் வாழ்த்துக்கள்
5.09.2020
என்றும் அன்புடன் நான் !
anu
Written by
anu
  171
     Raghu Menon, emzee, Jasmin jazz and Aparna
Please log in to view and add comments on poems