Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
வின்மீன்களாய் பிரச்சனைகள் ஒழித்து கொண்டே இருக்கும்

ஜொலிக்கும் நட்சத்திரமாய் எதோ ஒரு நம்பிக்கை பிடியாய் என்றும் அன்பின்  உயிர்களும்  இருக்கும்

இருளில் இருக்கும் இதயங்களுக்கு
ஜொலிக்கும் வின்மீன்கலே
உயிர் அற்ற உயிர்பிணங்களுக்கு
உயிர் நீர் தரும் நீங்கள்  தெய்வங்கலே... 🙏
என் கண்ணீர்...... புதிய வடிவம் !
anu
Written by
anu
88
   Imran Islam
Please log in to view and add comments on poems