Submit your work, meet writers and drop the ads. Become a member
 
anu Aug 2020
இணை புரியாத அன்பு
இணை புரியாத நேசம்

என்னை  அறியும் முன்பே
உன்னை அரிந்தென் அம்மா

யாரும் சொல்லி கேட்கவில்லை
யாரும் சொல்லி எனக்குள் உம்மை உணரவில்லை

அழும் போது உமது வரிகள்
சிரிக்கும் போது உம் செயல்கள்

என்னுள் என்றும் வாழும்
என் அன்னை அம்மாவிற்கு

அன்பு வாழ்த்துக்கள் அம்மா
உயிர் போகும் வரை காரணம் இல்லாமல் நான் நேசிக்க எங்கும் ஒரு உயிர்
(Mother Thersa )
anu Aug 2020
?
When you have no words to anyone then it means u r ready to go to God....
Yes I am ready it seems....
anu Aug 2020
நண்பனாய் பார்த்து
என் அண்ணனாய் என்னுள் கலந்த
அன்பின் உயிரான என்  அன்னைக்கு
என்னை நானாக ஏற்ற
ஒரே நண்பனுக்கு என் நட்பின் தலை வணக்கம் 😘
Happy friendship day to my dearest soul
Samiyanda
  Jul 2020 anu
Enegbuma Angelica k
Makes you say something you don't want to,

To the people you love the most
You just blurt it out
And later hate yourself ...
anu Jun 2020
Unwanted  and Uncared
Is highest poverty in the world

Yes
very soon
I will die out of this poverty

Hope so !
Hope this must be my last poem.
Next page