Submit your work, meet writers and drop the ads. Become a member
Jul 2011
சொந்தங்களின் ஆழம் பிரிவில் தெரியும் ஏன்பர்....
ஆழம் ஏனும் அளவுகோல் நமக்கு அவசியய்ம் இல்லை... ஏனினும் இப்பிரிவின் பாரம் ஏனோ குறையவில்லை......
நீ அருகில் இருக்கையில்......
தனிமையிலும் என் அடையாளம் அறிந்தேன், இப்போது என் குடும்பத்துடன் இருக்கையிலும் துலைந்தே போகிறேன்...
தனிமையிலும் முழுமை கண்டேன்.. தற்போது தொழமையிலும் தனிமையே உனைர்கிறேன்.....
-உன் வருகை எனும் வசந்தம் வரும் நாளை நம்பி ஆறுதல் அடைகின்ற உன்னவள்....


i wrote this in tamil.. so the translation might not be so great..
here goes...

separation

the depth of a relationship is felt in separation...
we don't need any measurement of depth,
yet the pain of this separation is no less....
when you are near...
even in desolation i know my identity,now
even with my family i'm still lost...
i was complete even in desolation,now
i am lonely even in companionship..
- I am yours; awaiting the spring of your arrival
Nothing rhymes
Written by
Nothing rhymes  F/India
(F/India)   
1.3k
 
Please log in to view and add comments on poems