Submit your work, meet writers and drop the ads. Become a member
Oct 2020
தமிழ் தாயின் இன்பப் புன்னகை
அழகு தான்...
தமிழ் தாயின் அழகு உள்ளம்
பேரழகு தான்...
பனியாக பொழியும் முத்துக்கள்
தாயின் வியர்வை துளிகள்...
ஒளிரும் ஆதவன் தமிழ் தாயின்
நெற்றித் திலகம்...
கொஞ்சும் எழில், ஒளிரும் உயிர்
தமிழ் தாயின் அன்பு பரிசே...
தமிழ் தாயின் இன்ப மொழி
மிளிரும் அழகு!
அன்னமிட்ட தாயின் மொழி மட்டும்
மறக்கபடுவதேனோ?
உயர்ந்து  பறக்க மறுக்கப்படுவதேனோ?
தமிழ் அன்பு
Beulin S S
Written by
Beulin S S  24/F/India
(24/F/India)   
140
 
Please log in to view and add comments on poems