Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
அன்று நண்பனின் கையில் நீங்கள் அன்பின் நம்பிக்கை குடுதீர்கள்

இன்று உங்கள் அன்பிற்கு பரிசாக
இரு கைகளை ஆடவன் வாழ்வின் நம்பிக்கையாய் பரிசளித்து உள்ளார்......

என்றும் அன்பே உங்கள் ஆயுதம்
எதையும் வென்றாய்
இதயம் வெல்வாய்.....

என்றும்  வேண்டுதளுடன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அண்ணி..... 😘😘😘😘😘😘
anu
Written by
anu
65
 
Please log in to view and add comments on poems