மரங்கள் தன் இலைகளுக்கு பறக்க கற்று கொடுப்பதில்லை, வளர கற்று கொடுக்கின்றன,
ஏனென்றால், முன்னேற்றம் என்பது உயரத்தில் அல்ல, வளர்ச்சியில் உள்ளது...
(மனிதன் தன் மக்களுக்கு பறக்க கற்று கொடுகிரனே, அவர் எங்கனம் வளர்வது..?)
தன் வேர்களை விட்டு எவளவு உயர்வாக பறந்தாலும், அது காற்றில் பறப்பது தான், வளர்வது அல்ல, காற்றிருக்கும் பொது தூற்றிகொல்பவன், காற்று ஓய்ந்தபின், வீழ்ந்து தானே ஆக வேண்டும் ...........