Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
மறக்கப்போவதில்லை
உன் தவறை...
மறந்துபோகவில்லை
உன் ஞாபகம்....
மரித்துப்போவதில்லை
உன் முகம்...
மறைக்கப்போவதில்லை
என் ஆசைகளை...
மரணிக்கும் தருவாயிலாவது
மனம் விட்டு பேச விரும்புகிறேன்
நான் உன்னிடமும்...
நீ என்னிடமும்....
We talked much...but we hardly had an open heart conversation...I wish to have one...
Shyamu
Written by
Shyamu  22/F/Kumbakonam
(22/F/Kumbakonam)   
88
 
Please log in to view and add comments on poems