Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
நான் வாழ்நாள் முழுவதும்
எண்ணி எண்ணி
ஏங்கியது
கிடைக்கவே போவதில்லை என்னும் எண்ணம் தான்
என் ஏக்கத்தை    
வலியாக
மாறச்செய்கிறது....
Shyamu
Written by
Shyamu  22/F/Kumbakonam
(22/F/Kumbakonam)   
53
 
Please log in to view and add comments on poems